ஸ்ரீலரெவின் அதி நவீன தொலைத்தொடர்பாடல் போக்குவரத்து வலையமைப்பானது, தேசிய மற்றும் சர்வதேச தொலைத்தொடர்படல் இணப்புக்களால் ஆதரிக்கப்படுவதுடன், நாட்டின் தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்புக்கான அத்திவாரமாகச் செயற்படுகிறது. செப்பு மற்றும் ஒளியியல் இழைய கேபிளிடல் பற்றிய ஏராளமான அறிவுள்ள ஸ்ரீலரெ, இத்துறைபற்றி பயில விரும்புவோருக்கு வசதிகளை வழங்குகிறது.