Our data communication courses provide a clear and straightforward understanding of many of the components and operations of data networks.
இந்தக் கற்கைநெறியை வெற்றிகரமானப் பூர்த்திசெய்தோர், கணிணி வலையமைப்புகள் மற்றும் அமைவடிவாக்கம் போன்றவற்றின் அடிப்படைகள் பற்றிய அறிவைப் பெற்றிருப்பர்.
குறைந்தளவு நுழைவுத்தேவைகள்:
வலையமைப்பு பற்றிய அடிப்படை அறிவுள்ள எவரும்