எமது எலக்ரோனிக் கற்கைநெறிகள் அது சம்பந்தமான முழுமையான அடிப்படை அறிவைத்தரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர்கள் வடிவமைப்பு, அவற்றைப் பழுது செய்தல் பராமரித்தல் போன்றவற்றில் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம்.
இந்த கற்கைநெறியானது எலக்ரோனிக்ஸின் அடிப்படை பிரிவுகள் பற்றிய அறிமுகத்தையும் எலக்ரோனிக்ஸின் செயன்முறை மற்றும் கொள்கை பற்றிய அறிவையும் வழங்குகிறது.
குறைந்த நுழைவுத்தேவைகள்:
எலக்ரோனிக்ஸில் ஆர்வமுள்ள எவரும்.