Training center section

You are here

Information Technology

all you want

Today, Information technology opens doors for a variety of career options in many industries. The demand for IT professionals is ever increasing locally and internationally. Thus, we offer a range of IT courses for those who wish to start a career in ICT and seek specialized knowledge.

 

Qualifications offered

 

 

 

Certificate in Applied Information Technology (CAIT)

நீங்கள் கணிணிகள், புறக்கருவிகள், பலவிதமான பயன்பாட்டுப்பொதிகள், செயற்பாடு மற்றும் வன்பொருள் பற்றிய அறிவைப்பெறலாம். கணிணிகளை மேம்பட்ட திறனுடன் கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த கற்கைநெறியானது, அடிப்படை கணிணி அறிவு தேவைப்படுவோருக்கும் ததொதொ துறையில் தொழில்புரியவிரும்புவோருக்கும் பொருத்தமானது.

இந்த கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்திசெய்ததும், க.பொ.த சா/தரத்தில் கணிதம், ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 6 மாதங்கள் தொழிற்றுறை பயிற்சிகளை ஸ்ரீலரெ வழங்கும்.

குறைந்தளவு நுழைவுத்தேவைகள்:

க.பொ.த சா/தரத்தில் 6 பாடங்களில் சித்திபெற்றிருக்கவேண்டும்

காலம் :
2½ மாதங்கள்
அடுத்த தெரிவு :
செப்டெம்பர்- அக்டோபர்
இடம் :
வெலிசர, மொரட்டுவ, பெரதேனியா
கற்கைநெறிக்கான கட்டணம் :
Full course fee:Rs. 29,950
Registration fee:Rs.15,950
1st installment:Rs.7,000
2nd installment:Rs.7,000

 

 
--> Scroll To Top