ஸ்ரீலரெ இன் அதிநவீன தொலைத்தொடர்பாடல் போக்குவரத்து வலையமைப்பானது, தேசிய மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பாடல் இணைப்புகளால் ஆதரிக்கப்பட்டு, இந்நாட்டின் தொலைத்தொடர்பாடல் உட்கட்டுமானத்தின் அத்திவாரமாகப் பணியாற்றுகிறது. தொலைத்தொடர்பாடல் முறைமைகள் பற்றி எம்மிடம் அதீத அறிவுள்ளதால், இந்த துறையில் நீங்கள் கல்விகற்பதற்கு எம்மை நாடலாம்