Training center section

You are here

பெரதேனியா

all you want

1983 இல் நிறுவப்பட்ட பெரதேனியா பயிற்சி நிலையமானது கொழும்பு – கண்டி வீதியில், பெரதேனியா தாவரப்பூங்காவிற்கு அருகாமையில் கலஹா சந்தியில் அமைந்துள்ளது.

நவீன ஆய்வுகூடங்கள் உட்பட, எல்லா வசதிகளையும் கொண்ட வகுப்பறைகள், நூலகம் மற்றும் நிர்வாக அலுவலகத்தையும் இந்த பயிற்சி நிலையம் கொண்டுள்ளது.

எமது குழு
NameDesignationContact Number E-mail
Mahinda HewageAssistant Engineer081 2388500mhewage@slt.com.lk
Saman JayasundaraAssistant Engineer081 2388500jayasundara@slt.com.lk
Asanka ChamindaDemonstrator081 2238850 

 

 
--> Scroll To Top